News January 4, 2026
திமுக ஆட்சியை அகற்ற விரதம் இருங்கள்: நயினார்

திமுக ஆட்சியை அகற்ற அடுத்த 3 மாதத்திற்கு பாஜகவினர் விரதம் இருக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், TN-ல் எங்கும் போதை மயம். எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என விமர்சித்தார். அதோடு கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு செந்தில் பாலாஜியே காரணம் என்றும், திருப்பரங்குன்றத்தில் பூரண சந்திரன் தீக்குளித்ததற்கு காரணம் CM ஸ்டாலின் என்றும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.