News January 4, 2026

சத்தீஸ்கரின் முதல் ‘நக்சல் இல்லாத’ கிராமம்!

image

ஒரு காலத்தில் நக்சலைட்களின் கோட்டையாக இருந்த படேசெட்டி கிராமம், இன்று சத்தீஸ்கர் அரசின் ‘இல்வாட் பஞ்சாயத்து’ திட்டத்தின் கீழ் மாநிலத்தின் முதல் நக்சல் இல்லாத கிராமமாக உருவெடுத்துள்ளது. இதன்மூலம் இக்கிராமம், அம்மாநில CM விஷ்ணு தியோ சாய் அறிவித்த ₹1 கோடி சிறப்பு நிதியை பெற உள்ளது. இந்த உதவியுடன் சாலைகள், குடிநீர், மின்சாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!