News January 4, 2026

முட்டை விலை மளமளவென குறைந்தது

image

வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருந்த முட்டை விலை இன்று குறைந்துள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ₹6.20-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையின் நுகர்வு, விற்பனை சரிந்ததால், நாமக்கல், சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!