News January 4, 2026
தலைமுடிக்கு டை வேண்டாம்.. இத பண்ணுங்க !

ஹேர் டைகளால் <<17695742>>கேன்சர் ஏற்படும் அபாயம்<<>> இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கெமிக்கல் நிறைந்த ஹேர் டைக்கு பதிலாக, கோகோ பவுடரை சிலர் பரிந்துரைக்கின்றனர். இதற்கு, கோகோ பவுடரை தேவையான அளவு எடுத்து, அதில் தயிரை சேருங்கள். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி, 20 நிமிடங்கள் காயவிட்டு தண்ணீர் கொண்டு அலசுங்கள். அலசும்போது ஷாம்பூ பயன்படுத்த வேண்டாம். வாரத்திற்கு ஒருமுறை இத Try பண்ணி பாருங்க. SHARE.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.