News January 4, 2026
FLASH: 30 பேரை சுட்டுக் கொன்ற மர்மநபர்கள்

நைஜீரியாவின் கசுவான் டாஜி கிராமத்தில் மர்மநபர்கள், நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில், 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், குழந்தைகள் உள்பட பலரையும் கடத்தி சென்றதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. அந்நாட்டில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த நவம்பரில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.