News January 4, 2026
DMK – ADMK இடையேதான் போட்டி: ராஜேந்திர பாலாஜி

திமுக – தவெக இடையேதான் போட்டி என்று கூறிவரும் விஜய்க்கு, ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அரை நூற்றாண்டு காலமாக திமுக – அதிமுக இடையேதான் போட்டி நிலவுகிறது; இது 2026 தேர்தலிலும் தொடரும் எனக் கூறினார். திரையில் வருபவர்களை பார்க்க மக்கள் கூட்டம் வரும்; ஆனால், அது வாக்குகளாக மாறாது. தேர்தலில் வெல்வோம் என சொல்பவர்களால் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை கூட நிறுத்த முடியாது என்று சாடினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.