News January 4, 2026
திருவள்ளூர்: ரயில்வேயில் 2,200 பணியிடங்கள் அறிவிப்பு- APPLY

திருவள்ளூர் மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! ஆம், இந்தியன் ரயில்வேயில் குரூப் D 2,200 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த லிங்க்கை <
Similar News
News January 30, 2026
திருவள்ளூர்: தொலைந்த PAN CARD-ஐ மீட்பது எப்படி?

1) <
2)பான் எண் என்ற ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
3)உங்கள் பான் எண்ணை உள்ளிடவும்.
4)தொடர்ந்து ஆதார் எண்ணையும் உள்ளிடவும்.
5)பின், பிறந்த தேதியை உள்ளிட்டு, கேப்ட்சாவை நிரப்பி, சமர்ப்பிக்கவும்.
6)உங்கல் மொபைல் அல்லது மெயிலுக்கு OTP வரும். அதை உள்ளிட்டால் உங்கல் மொபைலுக்கு e-PAN அட்டை வரும்.
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News January 30, 2026
திருவள்ளூர்: உங்கள் வாட்ஸ்-ஆப் பாதுகாப்பா இருக்கா? CLICK NOW

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.
News January 30, 2026
திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

பொன்னேரி அடுத்த தொட்டிமேடு கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(60). மீனவரான இவர் பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்ற ராஜேந்திரன் ஏரியில் மூழ்கி பலியானார். அவரது உடலை மீட்ட திருப்பாலைவனம் போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


