News January 4, 2026
இந்த படங்களை இப்போதும் பார்ப்பதுண்டா?

ஒரு வீடு (அ) தெரு, குடும்பத்தினரே கதாபாத்திரங்கள், குடும்ப பிரச்னைகள் மட்டுமே கதையின் கரு, வாள் வீசும் கூர்மையான வசனங்கள், தனித்துவமான நடிப்பு என தன்னுடைய படைப்புகளால் இன்றும் ரசிக்கப்படுபவர் இயக்குநர் விசு. இப்படிப்பட்ட சில அற்புதமான சினிமாக்களை மேலே கொடுத்துள்ளோம். அவற்றை வலப் பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த படத்தை கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.