News January 4, 2026
தேனி: GOVT வேலைக்கு போகனுமா.? இது முக்கியம்.!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த லிங்கை <
Similar News
News January 15, 2026
தேனி: இலவச பேன்சி ஜூவல்லரி டிசைனிங் பயிற்சி.. APPLY

தேனி, கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ஜன.28 முதல் பிப்.9 வரை சான்றிதழுடன் கூடிய பெண்களுக்கான இலவச Fancy Jewellery Designing பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஜன.28க்கு முன் பயிற்சி மையத்தில் ஆதார் நகல், புகைப்படம் வழங்கி விண்ணப்பிக்கலாம். தங்குமிடம், உணவு இலவசம். மேலும் விவரங்களுக்கு 9500314193 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News January 15, 2026
இளைஞர்கள் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

தேனி மாவட்டத்தில், வேலை வாய்ப்பின்றி உள்ள இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்த இளைஞர்கள் மற்றும் 12 ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த இளைஞர்கள் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ள இணையதளத்தில் http://tnvelaivaaippu.gov.in/ பதிவு செய்யலாம்
News January 14, 2026
தேனி: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? இல்லை என்றால் இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்கவும்.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ். SHARE IT


