News January 4, 2026

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: இந்தியா

image

வெனிசுலா மீதான அமெரிக்க படைகளின் தாக்குதல் ஆழ்ந்த கவலைகளை தருவதாக இந்திய அரசு வேதனை தெரிவித்துள்ளது. இந்த பிரச்னைக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. மேலும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், வெனிசுலாவில் உள்ள இந்தியர்களை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் அங்குள்ள <<18757289>>இந்திய தூதரகத்திற்கு<<>> அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!