News January 4, 2026
பொங்கல் விடுமுறை.. ஜன.6-ல் சிறப்பு பஸ் அப்டேட்

பொங்கல் விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்கு செல்ல அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நாளை மறுநாள் (ஜன.6) ஆலோசனை நடைபெறவுள்ளது. இதையடுத்து, சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். சுமார் 1,600 கூடுதல் பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.