News January 4, 2026
டிரம்ப்பின் அடுத்த குறி இந்த நாடுகள் தான்!

போதைப்பொருள் கடத்தலை தடுக்க தவறினால் <<18756511>>வெனிசுலாவிற்கு<<>> ஏற்பட்ட கதிதான் அதன் அண்டை நாடுகளுக்கும் ஏற்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். மெக்ஸிகோ அதன் அதிபரால் ஆளப்படவில்லை, போதைப்பொருள் கேங்குகளால் ஆளப்படுகிறது. கியூபா ஒரு தோல்வியுற்ற நாடு. கொலம்பியாவில் 3 கொக்கைன் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாகவும் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.