News January 4, 2026
தேனி: தோழி மகளிர் விடுதியில் தங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்

தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியில் சமூக நலத்துறை சார்பில் ரூ.5.19 கோடி மதிப்பில் தோழி மகளிர் விடுதி அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. இந்த விடுதியில் தேனி மாவட்டத்திற்கு வெளியூரில் இருந்து பணிக்கு வந்துள்ள பெண்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இங்கு தங்கி பணிக்கு செல்ல விரும்பும் பெண்கள் 9499988009 என்ற எண்ணில் விவரங்களை பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல்.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.