News January 4, 2026

கடவூர்: தந்தையின் நிலத்திற்காக மகன் வெறிச்செயல்!

image

கரூர் மாவட்டம் கடவூர், மோளப்பட்டி அடுத்த ராயப்பகவுண்டனூரை சேர்ந்தவர் ஆண்டியப்பன் (60). இவரின் நிலத்தை சரி பாதியாக மகன் பிரித்துக் கொடுத்தும் மேலும் 70 சென்ட் நிலம் வேண்டும் என ஆண்டியப்பனிடம் மகன் கருப்பசாமி கேட்டு தகராறு செய்து 100 தென்னை மரம், 25 தென்னங்கன்றை வெட்டி சேதப்படுத்தி உள்ளார். இதை கேட்ட ஆண்டியப்பன் மனைவியை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாலவிடுதி போலீசார் விசாரணை!

Similar News

News January 31, 2026

கரூர்: கேன் தண்ணீர் வாங்குவோர் கவனத்திற்கு!

image

கரூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 31, 2026

கரூர்: ரயில்வேயில் 22,195 பணியிடங்கள்!

image

ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 33 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மூலம் நியமிக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் மார்ச் 3-ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்!

News January 31, 2026

கரூர்: இலவச கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <>இங்கே கிளிக்<<>> செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்

2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்

3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்

4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!