News January 4, 2026
நெல்லை: டூவீலர் விபத்தில் முதியவர் பலி!

கருவேலங்குளத்தை சேர்ந்தவர் விவசாயி ராமகிருஷ்ணன் (70). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இவர் தனது மொபட்டில் சேரன்மகாதேவி சாலை பிளவக்கல் இசக்கியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென மொபட் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Similar News
News January 29, 2026
நெல்லை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல தேவையில்லை!

நெல்லை மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News January 29, 2026
நெல்லை: ரூ.58,100 சம்பளத்தில் அரசு வேலை ரெடி! NO EXAM

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இதற்கு சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு <
News January 29, 2026
நெல்லை: காரில் கடத்திச் சென்ற 3 பேர் கைது!

பாளை பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (31) எபனேசர் அந்தோணி என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதில் ரு.50,000-த்தை செலுத்தி விட்டு மீத பணத்தை செலுத்தாமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு எபனேசர், ரெங்கதுரை, மணிகண்டன் ஆகிய மூவர், வெங்கட்ராமனை காரில் கடத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. வெங்கட்ராமன் புகாரின் பேரில் பாளை போலீசார் மூவரை கைது செய்தனர்.


