News January 4, 2026
பொங்கல் விழா – மதுரை கலெக்டர் அறிவிப்பு!

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா ஜன.14ல் மதுரை மாவட்டம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சத்திரப்பட்டியில் நடைபெறுகிறது. அன்று காலை 8:00 மணிக்கு மதுரை சுற்றுலாத்துறை அலுவலகத்திலிருந்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிறப்பு பேருந்து மூலம் சத்திரப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர். தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்பு.
Similar News
News February 9, 2026
மதுரை: பிறந்தநாளன்று வாலிபருக்கு நேர்ந்த சோகம்

மதுரை, வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியைச் சேர்ந்த மனோஜ்குமார் (19) தாதம்பட்டியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று அவர் பிறந்த நாளை கொண்டாட கேக் வாங்கி நண்பர் பிரபுவுடன் சென்றபோது, முனியாண்டி கோவில் அருகே மற்றொரு இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த மனோஜ்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
News February 9, 2026
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (08.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.