News January 4, 2026

சிவகாசி: பள்ளி மாணவி கர்ப்பம் – இளைஞர் மீது போக்சோ

image

சிவகாசியை சேர்ந்த 15 வயது சிறுமி பிளஸ் 1 படித்து வந்தார். இச்சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதால் அவரது தயார் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. விசாரணையில் முதலிப்பட்டியை சேர்ந்த ராஜகுமாரன் 23, சிறுமியுடன் பழகி கர்ப்பமாக்கியது தெரியவர மகளிர் போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

image

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

error: Content is protected !!