News January 4, 2026

BREAKING: பொங்கலுக்கு ₹3000.. CM ஸ்டாலின் அறிவித்தார்

image

பொங்கல் பரிசாக, 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹3000 வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த ரொக்கப்பரிசு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு & ரொக்கப்பரிசு வழங்குவதற்கு ₹6,937 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!