News January 4, 2026
BREAKING: செங்கோட்டையன் அறிவித்தார்

NDA கூட்டணியில் இருந்து விலகிய OPS & TTV, தவெகவில் இணையவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில், OPS, TTV ஆகியோர் தவெகவில் இணைவார்களா என்ற கேள்விக்கு, ‘இணைவார்கள் என்று இல்லை, அவர்கள் நம் கூட்டணியில் இடம்பெறுவார்கள்’ என்று செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். இதனால் பொங்கலுக்கு பிறகு விஜய்யின் கட்சிக்கு தென்மாவட்டங்களில் பலம் அதிகரிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.