News January 4, 2026
சாத்தூர் அருகே டிராக்டர் மோதி முதியவர் படுகாயம்

சாத்தூர் அருகே உப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (64) என்பவர், கடைக்குத் தேவையான பொருட்களை வாங்க சாத்தூர் வந்து கொண்டிருந்தபோது, போத்திரெட்டிபட்டி விலக்கு அருகே வந்த டிராக்டர் மோதி படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார் அவரை சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சீனிவாசனின் மகள் திவ்யா அளித்த புகாரின் பேரில், இருக்கன்குடி போலீசார் டிராக்டர் டிரைவர் மீது வழக்குப்பதிவு.
Similar News
News April 20, 2026
சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.