News January 4, 2026
விரல்களின் மொழி: இன்று உலக பிரெய்லி டே!

இன்று பிரெய்ல் டே. கண்ணால் உலகை பார்க்காதவர்களை, அறிவால் பார்க்க வைத்த லூயி பிரெய்லியை நினைவுகூரும் நாள். பார்வை இல்லாதது ஒரு தடையல்ல; வாய்ப்புகள் கிடைத்தால் அவர்களும் சாதனையாளர்களே என்பதற்கான சாட்சி பிரெய்லி. கல்வி முதல் வேலை வரை, சுயமரியாதையுடன் வாழ வழி செய்த இந்த எழுத்து முறை, பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.