News January 4, 2026

ராணிப்பேட்டை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 13, 2026

ராணிப்பேட்டை: பொங்கல் பரிசு வரலையா..?

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., பொங்கல் பரிசு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும்.( SHARE IT)

News January 13, 2026

ராணிப்பேட்டையில் அதிரடி ஆய்வு!

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்யன் ஜமால் நேற்று(ஜன.12) நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம் காவல் நிலைய சாவடி மற்றும் பாணாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்திப்பின் அருகே காவல்துறையினரின் வாகனத் தணிக்கையைத் திடீர் ஆய்வு செய்தார். இந்த ​ஆய்வின் போது, வாகன ஓட்டிகளைப் பாதுகாப்பாகவும், கவனமாகவும் நிறுத்தி வாகனத் தணிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

News January 13, 2026

ராணிபேட்டையில் பன்றி வெடி!

image

ரத்தனகிரி அருகே டிசி குப்பம் சாணார்பெண்டை கிராமத்தில் பன்றி வெடி பொருட்கள் இருவர் வைத்துள்ளனர் என கிராம மக்கள் ரத்னகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரை சேர்ந்த பிரபாகரன், கார்த்தி ஆகிய இருவரை நேற்று(ஜன.12) கைது செய்தனர். அவர்களிடம் எவ்வளவு பன்றி வெடி மருந்துகள் உள்ளது, என விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!