News January 4, 2026
தேனி: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

வீரபாண்டி அருகே உள்ள பாலார்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (33). இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். தினமும் இரவில் கோழிகளுக்கு தீவனம் வைத்து வீடு திரும்புவார். நேற்று முன்தினம் இரவு தீவனம் வைக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் நேற்று (ஜன.3) அங்கு சென்று பார்த்த போது பிரபாகரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.