News May 3, 2024
புதுகை: திமுக தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே அமரடக்கியில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி தலைவர் பழனியப்பன் கோடைக்கால தண்ணீர் பந்தல் அமைத்து இருந்தார். இந்த நிலையில் தண்ணீர் பந்தலை சில மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
புதுக்கோட்டை: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <
News December 7, 2025
புதுகை: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <
News December 7, 2025
புதுகை: கார் மோதியதில் முதியவர் படுகாயம்

விராலிமலையிலிருந்து வாடியங்ளத்திற்கு அஷகர்(86) என்பவர் நேற்று சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வாடியங்களம் பிள்ளையார் கோவில் அருகில் அவருக்கு பின்னால் காரை ஓட்டி வந்த ஆனந்தகுமார் (50) மோதியதில் முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி ராஜம்பால் (70) அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


