News January 4, 2026
விருதுநகர்: கேபிள் வயரில் தூக்கிட்டு தற்கொலை

மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. இவரும் இவரது மனைவி கிருஷ்ணவேணியும் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஏழு வருடமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். திருமலையை இவரது மருமகள் பராமரித்து வந்த நிலையில் வீட்டு ஜன்னலில் கேபிள் டிவி வயரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 13, 2026
விருதுநகர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)

விருதுநகர்: இனி செல்போனில் ரேஷன் கார்டு

விருதுநகர் மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. <