News January 4, 2026

தேனி மக்களே., இன்றே கடைசி ! மிஸ் பண்ணிடாதீங்க..

image

தேனி மாவட்டத்தில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு, டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் இடம்பெறதாவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாக்காளர் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. விடுபட்ட, புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர் திருத்தம், புகைப்பட திருத்தம் போன்றவை மேற்கொள்ள இன்றே கடைசி நாள். இதற்கு முன் வெளியிட்ட பட்டியலில் உங்க <>பெயர் <<>>இருக்கா தெரிஞ்சுக்கோங்க. இத்தகவலை SHARE IT

Similar News

News April 20, 2026

ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!