News January 4, 2026
நாகூர் தர்கா அருகே மயங்கி கிடந்தவர் பலி

நாகூர் தர்கா அருகே உள்ள சாலை ஓரத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 29-ந்தேதி மயக்க நிலையில் கிடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் முதியவரை மீட்டு நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.