News January 4, 2026

ஈரோடு: இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பதும் இரவு நேர குற்றங்களை தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல்துறை இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி தேவைப்படும் போது 100, சைபர் கிரைம் உதவி 1930, குழந்தைகள் உதவி 1098 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 13, 2026

தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

image

மாதம்பாளையத்தை சேர்ந்தவர் குபேரன். கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் சோளத்தட்டு போர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கயிறு கட்ட முயற்சி செய்ததில் கயிறு அறுந்து குபேரன் கீழே தவறி விழுந்து தலை கழுத்தில் பலத்த காயம் அடைந்தார். தொழிலாளர்கள் அவரை மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குபேரன் உயிரிழந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!