News January 4, 2026
முட்டை விலையில் மாற்றம் இல்லை…!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக விற்பனையாகி வரும் நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை, ரூ. 6.40- ஆகவே நீடிக்கின்றது. முட்டை விலை உச்ச நிலையில் தொடர்ந்து நீடித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News January 22, 2026
நாமக்கல்: இன்றைய முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.00- ஆக விற்பனையாகி வந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.00- ஆகவே நீடிக்கின்றது. கடந்த 4 நாட்களாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யபடவில்லை.
News January 22, 2026
ரேஷன் கார்டு குறித்து நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் கைபேசி எண் பதிவு போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய வரும் ஜனவரி 24-ம் தேதி குறைதீர் முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் இம்முகாம் நடைபெறும் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். புதிய அட்டை கோருவோரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News January 22, 2026
நாமக்கல்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.


