News January 3, 2026

திருப்பூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

திருப்பூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<> Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

Similar News

News February 15, 2026

திருப்பூர்: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

News February 15, 2026

திருப்பூரில் முதலீடு செய்யும் ஜப்பான் நிறுவனம்

image

ஜப்பானில் 170 ஆண்டுகளுக்கு மேலாக சீருடை உற்பத்தியில் முன்னணியில் உள்ள கான்கோ நிறுவனத்தின் அதிகாரிகள், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஏற்றுமதியாளர்களை சந்தித்து கலந்துரையாடினர். உலக அளவில் பிரசித்தி பெற்ற உற்பத்தி நகரமான திருப்பூரில் தங்கள் உற்பத்தியை மேற்கொள்ள தொழில் நிறுவனங்களையும் பார்வையிட்டு ஆலோசனை நடத்தியுள்ளனர்.

News February 15, 2026

திருப்பூரில் இலவச வீடு வழங்கும் திட்டம்!

image

திருப்பூர் மக்களே 1 லட்சம் வீடுகள் கட்டும் கலைஞர் கனவு இல்லம் என்ற இந்த திட்டத்தில் நீங்களும் பயனாளியாக சேர வேண்டுமா? அரசு சார்பில் தகுதியுள்ள பயனாளிக்கு ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ. 3.50 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் பகுதி ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது பிடிஓ-வை அனுகவும். மேலும் விவரங்களுக்கு இங்க <>கிளிக் <<>>செய்யவும்! யாருக்காவது நிச்சயம் உதவும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!