News January 3, 2026
விருதுநகர்: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572!

விருதுநகர் மக்களே, ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.
Similar News
News January 12, 2026
ஜவுளி தொழில் மாநாட்டில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு துணிநூல் துறை சார்பில் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு ஜன.29,30 அன்று கோவையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 100 கண்காட்சி அரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் ஜன.13 க்குள் மதுரை மண்டல துணி நூல் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.