News January 3, 2026

காலையில் குறைந்து மாலையில் அதிகரித்த தங்கம் விலை

image

தங்கம் விலை கடந்த சில நாள்களாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ₹480 குறைந்திருந்த நிலையில், மாலையில் ₹640 அதிகரித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹12,600-க்கும், 1 சவரன் தங்கம் ₹1,00,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Similar News

News February 5, 2026

ராணிப்பேட்டை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம்.<> சஞ்சார் சாத்தி<<>> என்ற செயலி அல்லது இணையதளத்தை கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE IT

News February 5, 2026

போன்/ கம்ப்யூட்டர் பார்த்து கண் எரிச்சலா? தவிர்க்க 7 டிப்ஸ்!

image

கணினி மயமாகிவிட்ட உலகில், கம்ப்யூட்டர், போனை பார்த்தபடியே தான் பலரும் வாழ்கிறோம். இதனால், கண் எரிச்சல் ஏற்பட்டு பலரும் அவதிப்படுகிறார்கள். அப்படி அவதிப்படுபவர்களில் ஒருவர் தான் நீங்கள் என்றால் உங்களுக்காக சில டிப்ஸை கொண்டு வந்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe செய்து அந்த டிப்ஸ்களை தெரிஞ்சிக்கோங்க. அப்படியே உங்களுக்கு தெரிஞ்ச சில டிப்ஸையும் கமெண்ட் பண்ணுங்க.

News February 5, 2026

மூத்த தமிழறிஞர் வ.ஜெயதேவன் காலமானார்

image

மூத்த தமிழறிஞர் வ.ஜெயதேவன்(79) உடல்நலக் குறைவால் காலமானார். தமிழ் அகராதி தொடர்பாக பல ஆய்வுக் கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ள இவருக்கு, 2013-ல் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது வழங்கி TN அரசு கௌரவித்தது. சென்னை பல்கலை.,யின் தமிழ் HOD பொறுப்பு வகித்த ஜெயதேவன், மத்திய, மாநில அரசுகள் அமைத்த பல கல்வி குழுக்களுக்கு தலைவராகவும் இருந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பெருங்குடியில் இன்று நடைபெற்றது.

error: Content is protected !!