News January 3, 2026

வீரச்சுடர் வேலுநாச்சியாருக்கு மரியாதை

image

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், CM ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் EPS, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் வேலுநாச்சியாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு ‘தமிழ்நாடு போராடும்’ என அன்றே காட்டிய வீரச்சுடரே வேலுநாச்சியார் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News February 20, 2026

ராசி பலன்கள் (20.02.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News February 20, 2026

திமுகவுடன் கூட்டணி.. தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தியா?

image

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வரும் நிலையில், சிலர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் பிரேமலதாவின் இந்த நகர்வை அதிமுக தலைவர்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அதிருப்தியில் இருக்கும் தேமுதிக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி, EPS முன்னிலையில் அதிமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக அதிமுகவினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

News February 20, 2026

தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா!

image

மத்திய கிழக்கில் ராணுவ படைகளை குவித்து ஈரானை டிரம்ப் எச்சரித்துள்ளார். தனது அமைதி வாரியத்தின் தொடக்கக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஈரான் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால் அதை அமெரிக்கா மேலும் முன்னெடுத்து செல்ல வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், அடுத்த 10 நாள்களில் அமெரிக்காவின் நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதை பார்ப்பீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!