News January 3, 2026

காரைக்குடி: மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி

image

காரைக்குடி அருகே உள்ள சங்கதிடல் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (19). அவர் வீட்டு மாட்டுக் குட்டகையில் தகரத்தை சீரமைக்கும் பணியில் சுரேஷ் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் செய்தனர். அப்போது, அந்த பகுதியில் இருந்த மின்சார வயரில் தகரம் அழுத்தியதால் மின்சாரம் தாக்கி சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 25, 2026

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (25.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 25, 2026

சிவகங்கை: VOTER ID ல இத மாத்தனுமா?

image

சிவகங்கை மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.

இங்கு <>கிளி<<>>க் செய்யுங்க.

1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.

2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.

3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.

4.போட்டோ மாற்றம்

5.புது போட்டோவை பதிவிறக்கவும்

15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும் இதை VOTER ID இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 25, 2026

சிவகங்கை: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

image

சிவகங்கை மக்களே, உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!