News January 3, 2026
திருச்சி: தொழில் தொடங்க ரூ.15 லட்சம்!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் ‘UYEGP’ என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000 – ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும். விருப்பமுள்ளவர்கள்<
Similar News
News January 23, 2026
திருச்சி: இன்று மின்தடை அறிவிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை, தியாசேகர் ஆலை, விடத்திலாம் பட்டி, மற்றும் பன்னாங்கொம்பு ஆகிய துணை மின் நிலையத்தில் இன்று(ஜன.23) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக காலை 9 மணி முதல் 4 மணி வரை அங்கிருந்து மின்விநியோகம் பெறும் மணப்பாறை நகரம், வெள்ளக்கல், நொச்சிமேடு, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, , களத்துப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மின்விநியோகம் இருக்காதென தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.!
News January 23, 2026
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் யோகா பயிற்சி முகாம்

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், மாவட்ட மைய நூலகத்தில் வரும் ஜன.24-ம் தேதி மாலை 5 மணிக்கு, சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமான யோகா பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியை மனவளக்கலை மன்ற யோகா ஆசிரியர்கள் வழங்க உள்ளனர். இதில், வாசகர்கள், குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் கலந்து கொள்ள மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
News January 22, 2026
திருச்சி: முக்கிய ஊர்களின் முற்கால பெயர்கள்

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஊர்களின் முந்தைய பெயர்களை அறிந்து கொள்வோம். ▶ஸ்ரீ ரங்கம்- ஆதி திருவரங்கம், ▶தொட்டியம் – கௌத்த ராஜநல்லூர், ▶துறையூர் – நந்திகேச்சுரம் / தீர்த்தபுரி, ▶திருவெறும்பூர் – திருஎறும்பூர், ▶உறையூர்- உறந்தை / கோழியூர், ▶சமயபுரம் – கண்ணனூர் / மாகாளிபுரம். உங்களுக்கு தெரிந்த பெயர்களை கமெண்ட் பண்ணுங்க. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


