News January 3, 2026
நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

திருநெல்வேலி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன் மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க
Similar News
News January 15, 2026
நெல்லை: இலவச GAS அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

நெல்லை மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News January 15, 2026
நெல்லை : இ-ஸ்கூட்டர் ரூ. 20,000 மானியம் – APPLY NOW!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <
News January 15, 2026
நெல்லை: கம்பால் தாக்கிய நபர் கைது

நெல்லை டவுன் தமிழ் சங்கம் தெருவைச் சேர்ந்தவர் பீர் முகமது. இவருக்கும், மேலகருங்குளம் சிவாஜி நகரை சேர்ந்த செல்லப்பாவிற்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்லப்பா இரும்பு கம்பியால் பீர்முகமதுவை தாக்கினார். இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பாவை கைது செய்தனர்.


