News January 3, 2026

காஞ்சி: மலிவு விலையில் சொந்த வீடு வாங்க CLICK NOW!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., சொந்த வீடு கட்டுவது உங்கள் கனவா..? நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் சொந்த வீடு வழங்கும் திட்டம் தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’. இதன் மூலம் உங்களுக்கு மலிவு விலையில் வீடு வழங்கப்படுவதோடு, மானிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

Similar News

News January 27, 2026

காஞ்சிபுரம் பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்

News January 27, 2026

காஞ்சிபுரம்: ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை!

image

படப்பை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேஷின் மனைவி சந்தியா(23), கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், நேற்று(ஜன.26) அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் டிரைவர் சிரஞ்சீவி மற்றும் மருத்துவ உதவியாளர் குணசேகரன், சந்தியாவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியில் சிங்கபெருமாள் கோவில் அருகே அதிக வலி ஏற்பட்டதால், ஆம்புலன்ஸிலேயே பெண் குழந்தை பிறந்தது.

News January 27, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!