News January 3, 2026
கரூர் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)
Similar News
News January 19, 2026
கரூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

கரூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News January 19, 2026
கரூர்: 10th போதும் அரசு வங்கியில் வேலை APPLY NOW

கரூர் மக்களே ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250-53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே <
News January 19, 2026
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பின்படி, நாளை ஜன.20 தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் ஓவியம் மற்றும் குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெறவுள்ளன. முற்பகல் 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறும் இப்போட்டிகளில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். பங்கேற்பாளர்கள் ஆதார் அல்லது குடும்ப அட்டை நகலுடன் ஒரு மணி நேரம் முன்னதாக போட்டி இடத்திற்கு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


