News May 3, 2024
வேலூர் கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (23). கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா விற்றதாக இவரை குடியாத்தம் போலீசார் கைதுசெய்தனர். மணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய எஸ்பி மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரைசெய்தார். இதையடுத்து கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (மே 2) மணிகண்டனை குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய உத்தரவிட்டார்.
Similar News
News December 16, 2025
வேலூர்: 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

வேலூரில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் 48,299 பேர் இறந்தவர்களின் பெயர்கள், 71 ஆயிரம் பேர் வேறு மாவட்டங்களுக்கு மாறி சென்று விட்டவர்கள் மேலும், 10 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் 2 முறை இடம் பெற்றுள்ளது எனவும் கண்டறியப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தம், நீக்கம் தொடர்பான பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 19-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்தனர்.
News December 16, 2025
வேலூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் இந்த <