News January 3, 2026

புதுகை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

image

நாளை மாவட்டம் முழுவதும் ‘ட்ரோன்கள்’ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் புதுகை திருக்கோகர்ணம் அருகிலுள்ள பள்ளத்திவயல் பகுதியில் பாஜக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக நாளை (ஜன.4) மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வர இருப்பதையொட்டி நாளை ஒருநாள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ‘ட்ரோன்கள்’ பறக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் மு. அருணா உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

image

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!