News January 3, 2026
தோகைமலை அருகே விபரீதம்!

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே, அழகப்பன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 9, 2026
கரூர் பாதுகாவலர்களுக்கு தீ தடுக்கும் செயல் விளக்க பயிற்சி

பிப்.9 இன்று கரூர் தீயணைப்பு துறை வளாகத்தில் வளாகத்தில் பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், பணியாற்றும் இடத்தில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது கட்டுக்குள் கொண்டு வருவது மேலும் தீ அதிகமாகாமல் தடுப்பது தீ விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்பது என விளக்கம் அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமை தாங்கினார்.
News February 9, 2026
கரூரில் தட்டிதூக்கிய EX அமைச்சர்!

கரூர் மாநகராட்சி 38-வது வார்டு இளைஞர்கள் பலர் அதிமுகவில் தங்களை இன்று இணைத்துக் கொண்டனர். மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களுக்குச் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கட்சி பணிகள், தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News February 9, 2026
கரூரில் EB பில் எகுறுதா..?

கரூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <


