News January 3, 2026

தருமபுரி: 12th படித்தால் ஆதாரில் வேலை ரெடி!

image

தருமபுரி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

Similar News

News January 13, 2026

தருமபுரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<> இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 13, 2026

தருமபுரி: புதிய பாஜக நிர்வாகிகள் நியமனம்

image

தருமபுரி மாவட்ட பாஜகவில் பொருளாதாரப் பிரிவில் புதிய மண்டல் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பாஜக மண்டல இணை அமைப்பாளர்களாக பரமேஷ், மண்டல செயலாளராக ரங்கநாதன், முனிரத்தினம், சரவணன், முனிராஜ், சுந்தரம் ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாக தருமபுரி பாஜக மாவட்ட தலைவர் சரவணன் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

News January 13, 2026

தருமபுரி: இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <>இணையதளங்களில்<<>> விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!