News January 3, 2026
திருப்பத்தூர் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (ஜன3) மின்சார பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். மின்கம்பிகள் பராமரிப்பு, டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளதால், குறிப்பிட்ட நேரங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
Similar News
News January 7, 2026
திருப்பத்தூர்: செவிலியர் மீது ஏறிய லாரி!

ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி (30). பெங்களுருவில் செவிலியராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று (ஜன.6) இரவு ஆம்பூர் கோவிந்தபுரம் நெடுஞ்சாலையில் இரவு 11 மணியளவில் ஓட்டிவந்த பைக் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 7, 2026
திருப்பத்தூர்: பொங்கல் பரிசு ரூ.3000 – CHECK பண்ணுங்க!

திருப்பத்தூர் மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க<
News January 7, 2026
ஆம்பூர் அருகே வேலை தேடி சென்ற வாலிபர் ரயிலில் தவறி விழுந்து பலி

ராணிப்பேட்டை மாவட்டம் நியூ அம்பேத்கர் காலனி சேர்ந்தவர் கலையரசன் இவரது மகன் சதீஷ் (வயது 27) என்பவர் ஈரோட்டில் வேலை தேடிச் சென்று மீண்டும் நேற்று (ஜன.5) இவர் தனது சொந்த ஊருக்கு செல்ல இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்யும்போது ஆம்பூர் அருகே தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


