News January 3, 2026
கரூர்: சித்தப்பாவுடன் முறையற்ற உறவு!பகீர் சம்பவம்

கோவையை சேர்ந்தவர் ரத்தீஷ் மனைவி இந்திராணி (26) என்பவர், கரூரில் பணியாற்றி வரும் அவரது சித்தப்பா வினோத்வுடன்(35) திருமானம் தாண்டிய உறவில் இருந்துள்ளார். இதனை கண்டித்ததால் ரத்தீஷை கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் இந்திராணி கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று வினோத் மற்றும் கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட அரவக்குறிச்சியை சேர்ந்த சுரேஷ்(43) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 12, 2026
கரூர் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து

கரூர் மாவட்டம் புகலூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (44). இவர் தனது மனைவி சுகன்யா மற்றும் சகோதரி வைதேகி ஆகியோருடன் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது இவர்களது வாகனத்திற்கு எதிராக குணா என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது. இவ்விபத்தில் சுப்பிரமணி உட்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கரூர்: ARMY-ல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு BE., B.tech முடித்தவர்கள் 05.02.2026-க்குள் லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். முக்கியமாக இப்பணிக்கு தேர்வு கிடையாது. நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். (SHARE)