News January 3, 2026

வேலூர்: 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல் – ஒருவர் பலி!

image

வேலூர்: தாராபடவேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (60). மெக்கானிக்கான இவர், பள்ளிக்குப்பம் – காட்பாடி சாலையில், நேற்று தனது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அதேசமயம், காட்பாடியை சோ்ந்த திவாகா், தனது பைக்கில் பள்ளிக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ரவி, படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 8, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன-07) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!