News January 3, 2026

ராணிப்பேட்டை: இலவச மாதிரி தேர்வு குறித்து அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC GROUP தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு (03.01.2026) காலை 10 மணிக்கு இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் புகைப்படம் 2, ஆதார் அட்டை நகல் உடன் தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Similar News

News January 20, 2026

சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்த அமைச்சர் ஆர்.காந்தி

image

நடப்பாண்டின் தமிழ்நாடு சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) தொடங்கியதை முன்னிட்டு, ராணிப்பேட்டை அமைச்சர் ஆர்.காந்தி சபாநாயகர் மு.அப்பாவுவை நேரில் சந்தித்தார். அப்போது பட்டு வேட்டி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு அரசியல் மரபை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றது.

News January 20, 2026

ராணிப்பேட்டை: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

image

கோவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இங்கு கிளிக்<<>> செய்து உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்ட அரங்கத்தில் வரும் ஜன-23-ந் தேதி நடைபெற உள்ளது. காலை 11 மணியளவில் நடைபெறும் இம்முகாமில் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் கலந்து கொண்டு பயன் பயன்பெறுமாறு கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்

error: Content is protected !!