News January 3, 2026

மதுரை: ஓடும் ரயிலில் கீழே விழுந்து முதியவர் பலி.!

image

மதுரை விளாங்குடி அருகே கரிசல்குளம் ரயில்வேகேட் அருகே, மயிலாடு­ து­றை­யிலிருந்து, செங்­கோட்டை செல்லும் பயணி­கள் ரயி­லில் இருந்து சுமார் 60 வயது மதிக்­கத்­தக்க அடையாளம் தெரியாத முதியவர் நேற்று முன்தினம் கீழே விழுந்தார். சிகிச்சைக்­காக அரசு மருத்­துவம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­வர் நேற்று (ஜன.2) சிகிச்சை பலனின்றி இறந்­து போனார். ரயில்வே போலீ­சார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News January 12, 2026

மதுரை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

News January 12, 2026

மதுரை : ரூ.44,000 ஊதியத்தில் ரயில்வே வேலை

image

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க ஜன.29-ம் தேதி கடைசி ஆகும். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 12, 2026

மதுரை : கூட்டு பட்டா – தனிபட்டா CLICK பண்ணுங்க!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்<>கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

error: Content is protected !!