News January 3, 2026
2026 காங்கிரஸுக்கு மறுமலர்ச்சி தருமா?

காங்., கட்சிக்கு 2025 ஒரு மோசமான ஆண்டாகவே இருந்தது! டெல்லி, பிஹார் சட்டப்பேரவை தேர்தல்களில் மோசமான தோல்வியை சந்தித்ததோடு, கட்சி ரீதியாகவும் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. <<18741584>>தமிழகத்திலும்<<>> தேர்தல் நெருங்கும் வேளையில், உள்கட்சி பிரச்னைகளால் தவித்து வருகிறது. இந்நிலையில், கேரள உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றதால், 2026-ல் கேரளாவில் ஆட்சியை பிடிக்கலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.