News January 3, 2026

இதய நலனை பாதுகாக்கும் மூலிகை டீ!

image

இருதய பாதிப்புகளை ஏற்படுத்தும் LDL கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் ஆலிவ் இலையில் உள்ள ஒலியூரோபீனுக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆலிவ் இலை பொடியை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்து பருகலாம். இந்த டீயை Low BP, நீரிழிவு உள்ளவர்கள் டாக்டர்களின் ஆலோசனையின்படி பருகலாம். SHARE IT.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!