News January 3, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் 31 கொலைகள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2025-ம் ஆண்டு பொது அமைதியாக இருக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் மட்டும் மாவட்டத்தில் 31 கொலை வழக்குகள் பதிவானதாக மாவட்ட காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 29 போக்ஸோ வழக்குகள், 138 குண்டர் தடுப்பு சட்டம், 218 பிடிவாரண்ட் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 14, 2026

தூத்துக்குடி: அரிவாளுடன் சிக்கிய 3 சிறுவர்கள்

image

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் டைட்டில் பார்க் அருகே உப்பளத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த சிவகுமார் மற்றும் 3 இளம் சிறார்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் பெரிய அரிவாள் இருப்பது கண்ட போலீசார் அதை பறிமுதல் செய்து 3 சிறார்களையும் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிவகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (13.01.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். எனவே பொதுமக்கள் அவசர நேரங்களில் இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!